சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. பிக் பாஸ் தர்ஷன் நேற்று (ஏப்ரல் 03, 2025) மாலை ஜிம்மில் இருந்து திரும்பி வந்தபோது, அவரது வீட்டு வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் இதனை யார் கார் என்று கேட்டுக்கொண்டு 20 நிமிடம் தான் வெளியே நின்றதாகவும் அதன்பிறகு ஒரு குடும்பம் எங்களுடைய கார் என்று […]