சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு பக்கம் எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தாலும் மற்றொரு பக்கம் எலிமினேஷன் சுற்று மும்மரமாக நடைபெற்று வீட்டை விட்டு ஒரு வாரத்திற்கு ஒரு முறை ஒரு போட்டியாளர் வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் நடந்த முதல் எலிமினேஷன் சுற்றில் போட்டியாளர் ரவீந்திரன் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார். அவரை தொடர்ந்து இந்த வாரம் எந்த போட்டியாளர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு செய்திகளில் இடம்பிடிப்பது வழக்கம் தான். ஆனால், இதுவரை நடந்து முடிந்த சீசன்களை தற்போது ஒளிபரப்பாகி வரும் 8 -வது சீசன் நிகழ்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் 8-வது சீசனுக்கு மக்களிடையே குறைவான எதிர்பார்ப்பு தான் கிடைத்து வருகிறது. வரவேற்புகள் ஒரு பக்கம் குறைவாக இருந்தாலும் கூட மற்றொரு பக்கம் விஜய் தொலைக்காட்சி டி.ஆர்.பி அதிகரிக்க ப்ரோமோக்களையும் வெளியிட்டு […]
சென்னை : அழுகை, காமெடி, சண்டை என இவையெல்லாம் இருந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லும் என்றே கூறலாம். இதுவரை நடந்து முடிந்த அணைத்து சீசன்களிலும் இது நடக்காமலிருந்தது இல்லை. வழக்கமாக இதுவரை நடந்த சீசனங்களில் இதெல்லாம் சில வாரங்களுக்குப் பிறகு தான் நடந்தது. ஆனால், இந்த முறை விரைவாகவே சண்டை மற்றும் அழுகை தொடங்கியுள்ளது. அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் பலருடைய சண்டைகள் சத்தம் கேட்டாலும், தர்ஷா குப்தாவின் அழுகை குரல் தான் […]