எம்எல்ஏ தர்மா ரெட்டியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர்!
பாரதிய ஜனதா கட்சியினர் ஆவேசம் அடைந்து, எம்எல்ஏ தர்மா ரெட்டியின் வீட்டை முற்றுகையிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன் அவரது வீட்டின் மீது கற்கள் மற்றும் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் எம்எல்ஏ தர்மா ரெட்டியின் வீடு தாக்குதலுக்கு ஆளானது பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தர்மா ரெட்டி, ராமர் கோவில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதி குறித்த வெளிப்படைத்தன்மையை பிரதமர் […]