நியூயார்கில் உள்ள சமையலறை கொரோனாவால் பேய் சமையலறையாக மாறி பிரபலம் அடைந்து வருகிறது.பேய் ஏதும் சமைக்குமோ வாருங்கள் பாப்போம். கொரோனாவின் ஆட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை 1 வருடம் கடந்தோடிவிட்டது.இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஒரு சமையலறை ,பேய் சமையலறை என்ற பெயரில் பிரபலம் அடைந்து வருகிறது.அங்கு சென்று உணவு வாங்கவோ ,சாப்பிடவோ முடியாது.அதற்கு மாற்றாக அவர்கள் உணவுகளை டோர் டெலிவரி செய்கிறார்கள்.ஏன் இந்த பெயர் வரக் காரணம் என்று பார்த்தால் இந்த சமையலறை ,நம்ம ஊறு இருட்டுக்கடை மாதிரியாம். […]