Tag: dark web

பிக்பாஸ்கெட் நிறுவனத்திடமிருந்து திருடப்பட்ட 2 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்!

பிக்பாஸ்கெட் நிறுவனத்திடமிருந்து திருடப்பட்ட 2 கோடி வாடிக்கையாளர்களின் தகவல். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கும் பொருட்களின் மீது அதிகம் நாட்டம் காட்டுகின்றனர். இந்நிலையில், பிரபல ஆன்லைன் நிறுவனமான பிக்பாஸ்கெட் நிறுவனம், 18,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளையம்,  1,000-க்கும் மேற்பட்ட பிராண்டுகளை கொண்டுள்ளது. இந்நிலையில், பிரபல ஆன்லைன் மளிகைப்பொருள் நிறுவனமான பிக்பாஸ்கெட்டிடமிருந்து, 2 கோடி பயனர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது. பயனர்களின் பெயர், செல்போன் எண், முகவரி, இணைய முகவரி போன்ற […]

BigBasket 3 Min Read
Default Image