யமஹா நிறுவனத்தின் பி.எஸ். 6 ஆர்15 வி3 மாடல் பைக்குகளின் விற்பனை விவரங்களை. யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல்- ரேசிங் புளூ, தண்டர் கிரே மற்றும் டார்க்நைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. யமஹா நிறுவனத்தின் புதிய வகை ஆர்15 வி3 மாடல் பைக்குகள் நாடு முழுவதிலும் உள்ள விற்பனையகங்களுக்கு வரத்துவங்கியது. மேலும் சில விற்பனையாளர்கள் புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல் ரூ. 1000 […]