சென்னை –கடலை மாவை வைத்து முகப்பொலிவை எவ்வாறு அதிகரிக்கச் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். நம் முன்னோர்கள் குளிப்பதற்காக கடலை மாவு மற்றும் பயத்தை மாவை பயன்படுத்தி வந்தனர் . சரும அழகிருக்கும் சரும பாதுகாப்பிற்கும் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது .இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுர்வேத மருத்துவர் மைதிலி தனது யூட்யூப் பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார். முகப்பரு மற்றும் கரும்புள்ளி நீங்க; கடலை மாவு தேவையான அளவு […]
தேங்காய் பூ -தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம் என்றும் அதில் உள்ள ஆரோக்கிய நலன்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சாலையோரங்களில் தற்போது பரவலாக விற்கப்படும் இயற்கை உணவுகளில் தேங்காய் பூவும் ஒன்று. பழங்காலம் முதல் நாம் சாப்பிட்ட உணவு இன்றைக்கு அனைவராலும் புதுமையான இயற்கை உணவாக பார்க்கப்பட்டு விரும்பி உண்ணப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பிரபலமாகியும் வருகிறது. தேங்காய் பூ என்றால் என்ன? தேங்காய் பூ என்பது தேங்காயின் உள் இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூவாக மாறுகிறது. […]
பெண்கள் குறிப்பாக அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வார்கள். அதிலும் கண்கள் கீழே கருவளையம் வந்தால் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும். அதனால் அதனை பராமரிக்க வேண்டியது அவசியமான ஒன்று. முதலில் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்: தூக்கமின்மை, அதிக நேரம் கணினி, போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது, கவலை, மனஅழுத்தம், காபி அதிகம் குடிப்பது, சூரிய ஒளியில் அதிகம் இருப்பது, கண்களை நன்றாக அழுத்தி […]
ஆண்கள், பெண்கள் என பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை, கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் ஆகும். முகத்தில் கருவளையங்கள் ஏற்பட்டுவிட்டாலே முகத்தின் பொலிவு குன்றிவிடும்; முகத்தில் களை என்பது குறைந்து, களைப்பு அதிகமாகிவிடும். முகத்தின் அழகை அதிகரிக்க அல்லது இருக்கும் அழகை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் பொழுது கருவளையங்களை நீக்குவது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும். இந்த பதிப்பில் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் வீட்டுவைத்திய குறிப்புகள் பற்றி படித்தறியலாம். உருளைக்கிழங்கு […]