Tag: dark chocolate

எப்பவுமே நீங்க மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா ?அப்போ இந்த உணவுகளை எடுத்துக்கோங்க..!

Happy hormone– நம் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க கூடிய உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். செரோடோனின் ,டோபமைன் ; நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிடும் உணவும் ஒரு காரணமாய் இருக்கிறது. அதுவே மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் அதற்கும் உணவு தான் காரணம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது மூளையில் செரட்டோனின் என்ற ஹார்மோனும்  டோபமைன் என்ற ரசாயனமும் சுரக்கும் ,இதை ஹாப்பி ஹார்மோன் என்று கூறுவார்கள். இதை […]

#Curd 6 Min Read
happy hormone

உங்க முதுமையை தள்ளி போடணுமா? அப்போ இந்த உணவுகளை மறக்காமல் சேர்த்துக்கோங்க.!

Anti aging food- என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். இளமையாக இருக்க யாருக்கு தான் பிடிக்காது.முதுமை என்பது ஒரு இயற்கையான விஷயம் அதை தவிர்க்க முடியாது ஆனால் தாமதப்படுத்தலாம் . தற்போதைய காலகட்டத்தில் மார்க்கெட்டில் கிடைக்கும் பல கிரீம்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.இதனால் சருமம் சேதமடைய தான் செய்கிறது இவ்வாறு செய்வதை தவிர்த்து உணவின் மூலமே நம் முதுமையை தள்ளிப் போட முடியும். முதுமை என்பது தோல் சுருக்கமும் வாயில் பற்கள் இல்லாமல் […]

#PapayaFruit 8 Min Read
anti aging food

டார்க் சாக்லேட்ல இவ்வளவு நன்மைகளா? இது தெரியாம போச்சே..!

டார்க் சாக்லேட்டில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.   குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் கூறினால் போதும், சாப்பிட விரும்புவார்கள். எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு என்றாலும் சாக்லேட் சாப்பிட்டு அந்த விசேஷத்தைக் கொண்டாடுவர். சாக்லேட்டின் இனிப்பு சுவையால், மக்கள் இதனை புறக்கணிக்க மாட்டார்கள். சாக்லேட் சாப்பிடுவதனால் உடலுக்கு மிகவும் நன்மை ஏற்படும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மூளை: டார்க் சாக்லேட் உங்கள் மூளையின் […]

chocolate 5 Min Read
Default Image

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையுமா..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் அலாதி பிரியம். சாக்லேட் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஒரு பெரிய கூட்டமே கூடும். அதிக அளவில் செயற்கை சர்க்கரையை சேர்க்கும் சாக்லேட்கள் நமக்கு ஒரு போதும் நன்மை தராது. கோக்கோ அதிக அளவில் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்களை தரும். இந்த டார்க் சாக்லேட் என்ன விதமான பயன்களை தரும் என்பதை இனி அறியலாம். ஊட்டச்சத்துக்கள் இந்த டார்க் சாக்லேட்டில் நார்சத்து, இரும்புசத்து, மெக்னீசியம், […]

#Heart 5 Min Read
Default Image