திருப்பதியில் இன்று மூத்த குடிமக்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம் அனுமதி..
திருப்பதி கோயிலில் இன்று மற்றும் 17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.இங்கு மாதம் 2 நாட்களுக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவச சிறப்பு தரிசனம் அனுமதி கொடுக்கப்படுகிறது. அதனால் இன்று மற்றும் 17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு 1,000 பேரும் , மதியம் 2 மணிக்கு 2,000 பேரும் , மாலை 3 […]