Tag: Darbaranyam

திருநள்ளாறு அமமுக வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்.!

திருநள்ளார் தொகுதி அமமுக வேட்பாளர் தர்பாரண்யம் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற குறுகிய நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அவரவர் தொகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலை அடுத்த திருநள்ளார் தொகுதி அமமுக வேட்பாளர் தர்பாரண்யம் மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், அர்ஜுன் ராம் மேக்வால் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அதேபோல் திமுகவிலிருந்து விலகிய விழுப்புரம் […]

#BJP 2 Min Read
Default Image