நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா-2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், நான் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தேன் நான் பிரபலமாக இருப்பது அவர்களுக்கு புரியவில்லை. நான் நடிகையாவதற்கு முன்னர் தோழிகளுடன் சாலைகளில் நடந்து செல்வேன். ஹோட்டல்களை தேடி சென்று சாப்பிடுவேன். ஆனால், தற்போது அப்படி போகவில்லை. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அந்த அன்பு சில […]
நடிகை டாப்ஸி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கிராமத்து பெண் போன்று உள்ளதால், அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தில் நீங்கள் கிராமத்து பெண் போலவே இருக்கிறீர்கள் என கமெண்ட் […]