சென்னை: நயன்தாராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பியோண்ட் தி ஃபேரி டேல்’ என்கிற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் தன் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக படத் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் சார்பில், ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டது. அது மட்டும் இல்லாமல், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. இந்த மனு இன்று […]
முன்னணி கதாநாயகர்களில் பிஸியான கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘மாரி 2’ படப்பிடிப்பை முடித்தகையோடு பிரம்மாண்ட சரித்திர படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘நான் ருத்ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் தனுஷுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் தனுஷ் இயக்கத்தில் நடிப்பது […]
நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக் கோரிய மேலூர் தம்பதி கதிரேசன், மீனாட்சி நடிகரும்,தனுஷின் மாமனாருமான ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கலைச்செல்வன் என்கிற தனுஷை தங்களிடம் அனுப்பிவைக்குமாறும் தனுஷ் மாமனார் ரஜினியிடம் கோரிக்கை வைத்துள்ளர்கள் அத்தம்பதியினர்.
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படம் வெளியான போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்திருந்தார். அதன் படி, சில நாள்களுக்கு முன்பு மாரி-2வில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மற்றொரு தகவலை வெளியிட்டிருக்கிறார் பாலாஜி மோகன். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பத்து வருட இடைவேளைக்கு […]