“DANIPS” தேர்வுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்த டெல்லி டிசிபி சஞ்சய் குமார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தனர். DANIPS – டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போலீஸ் சேவை தேர்வுக்கான போலி சான்றிதழ்களை சமர்ப்பித்த டெல்லி காவல்துறை கூடுதல் டிசிபி சஞ்சய் குமார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக இன்று தெரிவித்தனர். இந்நிலையில், இந்த முறைகேட்டில் ஈடுபட்டதால் வழக்கு பதிவு செய்த பின்னர் டி.சி.பி சஞ்சய் குமாரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் […]