Daniel Balaji: மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அதர்வா, உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிடள்ளார். கடந்த 2010-ல் நடிகர் முரளி (46) மாரடைப்பால் உயிரிழந்தார், அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், முரளியின் சகோதரனும், நடிகருமான டேனியல் பாலாஜி (48) நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானவுடன், நட்சத்திரத்திற்கு அஞ்சலிகள் குவியத் தொடங்கின. அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு […]
Daniel Balaji: மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜிக்கு நேற்றிரவு 1 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சற்றுநேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை […]
DanielBalaji : திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி (48) மாரடைப்பால் காலமானார் தமிழ் சினிமாவில் பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. 48 வயதான இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று மார்ச் 29-ஆம் தேதி டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள […]