தற்போது சிகிச்சை பலனின்றி டனியா மல்லெட் இறந்து விட்டதாக ஜேம்ஸ் பாண்ட் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. நடிகை டனியா மல்லெட் அவருக்கு தற்போது வயது 77. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த நடிகர் ,நடிகைகளை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெகுவாக கவர்ந்தது . ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1964–ம் ஆண்டு ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வெளியான திரைப்படம் கோல்ட் […]