Tag: Dangerous ups spreading in the Play Store

பிளே ஸ்டோரில் பரவும் ஆபத்தான அப்கள்..!

  தற்போதைய டெக்னாலஜி உலகில் பாதுகாப்பான செயலிகளை கண்டுபிடிப்பதே ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஹேக்கர்களின் உதவியால் நமது டேட்டா திருடப்படாமல் இருக்க பாதுகாப்பான செயலிகளை தேடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கூகுள் பிளேஸ்டோரில் பாதுகாப்பான செயலிகள் என்று விளம்பரத்துடன் பல செயலிகள் புதியதாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த செயலிகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது கேள்விக்குறியே. ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து கூறும்போது இதுபோன்ற புதிய செயலிகள் 45 உல்ளதாகவும், ஆனால் […]

Dangerous ups spreading in the Play Store 6 Min Read
Default Image