இயற்கையாக கிடைக்கும் கிருமி நாசினியான வேப்பிலையின் மருத்துவ குணங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :வேப்ப மரத்தில் பல ஆரோக்கிய நன்மைகளும் பயன்களும் இருப்பதால் கிராமங்களில் இன்றும் தெய்வமாக கருதி வழிபடப்படுகிறது. வேப்பமரத்தில் வெளியேறும் காற்றிற்கு நுண்கிருமிகளை அளிக்கும் தன்மை உள்ளது. மேலும் வேப்பமரம் ஒரு வீட்டில் இருப்பது அந்த இடத்தில் 10 டிகிரி வெப்பநிலையை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. வேப்ப இலையின் ஆரோக்கிய நன்மைகள் : வேப்ப இலை புற்றுநோய் முதல் […]
நாம் அனைவரும் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் கண்டிப்பாக இந்த பொடுகு தொல்லையை அனுபவித்திருப்போம். இந்த பதிவில் அதை சரி செய்யக்கூடிய எளிய குறிப்புகளை பார்ப்போம். பல குறிப்புகளை பயன்படுத்திருப்போம். ஆனால் அதை முறையாக பயன் படுத்தியிருக்க மாட்டோம். இதனால் நிறைய நேரங்களில் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டிருக்கும். இதனால் ஏற்படும் அரிப்பை நம் கடந்து செல்ல முடியாத ஒன்று. சில குறிப்புகளை பயன்படுத்தி 10 நாளில் கூட சரி ஆகியிருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் போகாது. […]