டான்சிங் ரோஸ்- இன் மிரட்டலான “தீம் மியூசிக்” வெளியீடு.!
சார்பேட்டா பரம்பரை படத்தில்டான்சிங் ரோஸ்க்கான தீம் மியூசிக்கை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார். நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைபடத்தில் கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகள் மூடப்பட்டதால் கடந்த 22- ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரேமில் வெளியானது. திரைப்படத்தை பார்த்த […]