மரணம் இப்படியும் வருமா! திருமண விழாவில் நடனமாடி கொண்டிருந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு!மேடையில் சந்தோசமாக புன்னகையுடன், இப்பெண் (23) நடனமாட, அவருக்காக எழுப்பிய கரகோஷங்கள் ஒரே நொடியில் கண்ணீராக மாறிவிட்டன.