Tag: Danchem Company

நாளை ரிலீஸ் ஆகும் ‘வலிமை சிமெண்ட்’ – அறிமுகம் செய்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக அரசின் ‘வலிமை’ சிமெண்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை அறிமுகம் செய்கிறார். தமிழக அரசு சிமெண்ட் ‘வலிமை’ என்ற புதிய வணிக பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்திருந்தார் இந்நிலையில்,தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘வலிமை‘ சிமெண்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை அறிமுகம் செய்து […]

- 2 Min Read
Default Image