மலையாள திரைப்படங்களில் அவ்வப்போது பாடல்களும் பாடிய மோலிவுட்டின் இளம் ஹீரோவான துல்கர் சல்மான், தற்போது கோலிவுட்டிலும் பின்னணி பாடகராக மாறியுள்ளார். தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குநராகவும் வலம் வருகிறார்.பிருந்தா மாஸ்டர், முதல் முறையாக இயக்கிவரும் ‘ஹே சினாமிகா’ என்ற தமிழ் திரைப்படத்தில் துல்கர் சல்மான்,காஜல் அகர்வால், அதிதி ராவ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் ஒரு பாடலை துல்கர் சல்மான் பாடியுள்ளார்.துல்கர் தமிழில் பாடும் […]
பிரபல டான்ஸ் மாஸ்டரான பிருந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் சூர்யாவை குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார். தளபதி விஜய் சிறந்த நடிகராக திகழ்வதோடு, கோலிவுட்டின் மிக சிறந்த டான்ஸர் என்பதும் அனைவரும் அறிந்ததே. பிரபலங்கள் பலர் நடிகர், நடிகைகளை குறித்து புகழ்ந்து வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பிரபல டான்ஸ் மாஸ்டரான பிருந்தா அவர்களின் ட்வீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய்யுடன் இணைந்துள்ள புகைப்படங்களை […]