பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு இன்று டான்ஸ் மாரத்தான் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் வழக்கமாக வைக்கப்படுவது போல இந்த வாரமும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்க்கான பாடல் வரும் பொழுது நடனமாடிக் கொண்டே இருக்க வேண்டும். இது தொடர்பாக இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ […]