கங்கை ஆற்றில் 55 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேரை காணவில்லை. பீகார் மாநிலம் டானாபூரில் 55 பேருடன் சென்ற படகு நேற்று(செப் 4) கவிழ்ந்தது. 10 பேரை காணவில்லை என்றும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் படகிலிருந்து அனைவரும் பாட்னாவின் தவுத்பூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள். கூலித்தொழிலாளர்கள் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. படகு மூழ்கிய தகவல் பரவியவுடன் மக்கள் ஆற்றை சுற்றி […]