ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல். நேற்று மாலை, பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி சேனலான டான் ஹேக் செய்யப்பட்ட நிலையில், ஒரு இந்திய மூவர்ண கொடியும், சுதந்திர தின வாழ்த்து செய்தியும் திரையில் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட டான் நியூஸ், திடீரென இந்தியக் கொடியும், இனிய சுதந்திர தினத்தின் உரையும் திரையில் வணிக ரீதியான ஓட்டத்தில் தோன்றிய நிலையில், […]