சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஒரு வழியாக நிறைவடைந்த நிலையில், டைட்டிலை பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரியங்கா வென்றார். அது என்ன சர்ச்சை என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். நிகழ்ச்சியில் , மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தியதாக மணிமேகலை குற்றச்சாட்டு வைத்தது தான் பிரியங்காவை பிரச்சினையில் கொண்டுபோய்விட்டது. ஒரு பக்கம் சர்ச்சையாக வெடித்த காரணத்தால் என்னவோ, குக் வித் கோமாளி நிகழ்ச்சியைச் சிலர் வெறுக்கவும் செய்து நிகழ்ச்சியைப் […]