அனைவருக்காகவும் ஸ்டீவ் ஸ்மித் பழியை ஏற்றுக்கொண்டார். இதில் ஒட்டுமொத்தம் அணியும் ஈடுபட்டுள்ளது என இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ பிளிண்டாப் பரபரப்பு தகவல். கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பந்தைச் சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே உலுக்கி எடுத்து இன்னமும் கூட இதன் விளைவுகளிலிருந்து மீள முடியவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்தின் வேகப்பந்து […]