Tag: dam

சூடானில் வெள்ளப்பெருக்கால் அணை உடைந்து விபத்து – 30 பேர் உயிரிழந்த சோகம்!

சூடான் : கிழக்கு சூடானில் அணை இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. குடியரசு ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கிழக்கு சூடானில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணை ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானது. உடைந்த அணையில் இருந்து வெளியேறிய நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 30 பேர் உயிரிழந்தனர்என்று ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால நிவாரண நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூடானின் வடமேற்கு செங்கடல் […]

dam 3 Min Read
dam bursts in Sudan

தென்னாப்பிரிக்காவில் அணை இடிந்து 3 பேர் பலி!!

தென்னாப்பிரிக்காவில் அணை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி, 40க்கும் மேற்பட்டோர் காயம். தென்னாப்பிரிக்காவின் மத்திய பகுதியில் அணை ஒன்று இடிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை(செப் 11) காலை அணை உடைந்து 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சேதம் மற்றும் பாதிப்பை மதிப்பிடுவதற்கு பேரிடர் மேலாண்மைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சுரங்கத்தின் உரிமையாளர் உயிரிழப்புகள் மற்றும் வெள்ளத்தால் […]

#Flood 2 Min Read
Default Image

முல்லை பெரியாறு அணை விவகாரம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் என்ன என்றும் கேள்வி எழுப்பி, அணைகள் என்னென்ன அதிகாரங்களுடன் செயல்படும் என எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் 1895-ம் ஆண்டு கட்டப்பட்ட […]

#Kerala 3 Min Read
Default Image

மேகதாதுவில் அணை காட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் – பிரேமலதா விஜயகாந்த்!

மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியாது என பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.  மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளை கைவிடக்கோரி ஓசூரில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டிராக்டரில் பிரேமலதா ஊர்வலமாக வந்து, அதன் பின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளார். பின் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் எனவும், தஞ்சைக்கு நீர் வரவில்லை […]

dam 4 Min Read
Default Image

காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து நாளை தமிழகத்தில் விவசாயிகள் ஆர்பாட்டம் ..!

காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து நாளை தமிழகத்தில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஆர்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். கர்நாடகத்தில் உருவாகும் காவிரி ஆறு அங்கிருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த காவிரி ஆற்றின் நீரை சேமித்து வைக்கும் பொருட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண சாகர் அணையும், தமிழகத்தில் மேட்டூர் ஆணை, கல்லணை, மேலணை ஆகியவை உள்ளன. இந்த இரு மாநிலங்களும் இந்த நீரை பகிர்ந்து வருவதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எல்லையை […]

#Farmers 6 Min Read
Default Image

12 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட வைகை அணை..!

வைகை அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் போக சாகுபடிக்காக திறக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் மிக பெரிய வெற்றி என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து வரும் தண்ணீரால் சுற்று வட்டாரப்பகுதிகளில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும். இதிலிருந்து வரும் தண்ணீர் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும். இந்த அணை 71 அடி உயரம் கொண்டது. மேலும் இதில் 67.5 அடி […]

#Madurai 4 Min Read
Default Image

அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளில், ரூ. 10,211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் நகரங்களை விட கிராமப்புறங்களே அதிகளவில் உள்ளது. அதில் பெரும்பாலானோர், விவசாயத்தை நம்பி வருகின்றனர். அவர்களுக்கு நீர் ஆதாரங்களாக அங்குள்ள அணைகளை நம்பி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. தற்பொழுது இந்த […]

#CentralGovernment 3 Min Read
Default Image

20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!

20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம். கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வந்ததால் அணைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. மேட்டூர் அணையில் வினாடிக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான கனஅடியும் நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 20,298 கன அடியிலிருந்து 15,124 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.42 அடியாகவும், […]

dam 2 Min Read
Default Image

100 அடியை தாண்டிய அணை நீர்மட்டம்.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கரூர்  மாவட்ட விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது ஈரோடு பவானிசாகர் அணை. நீலகிரி மலைத்தொடர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாயாறு மற்றும் பில்லூர் அணையில் இருந்து பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகி கொண்டே வருகிறது நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.3 […]

bhavanisagar dam 3 Min Read
Default Image

வேகமாக நிரம்பும் அமராவதி அணை..!

அமராவதி அணையில் நீர் 44 அடியாக தற்பொழுது அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 4,047 மில்லியன் கன அடி நீர் சேகரித்து வைத்து கொள்ள முடியும் மேலும் இதன் மூலம், கரூர், ஈரோடு மற்றும் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 57 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளதால் அணை நீர்மட்டம் விரைவாக […]

Amaravathi River 3 Min Read
Default Image

மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி  மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீரும் காரமடைபள்ளம் ,கொடநாடு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நீரும் வந்து சேர்வதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக […]

bhavanisagar 2 Min Read
Default Image

காமராஜர் கட்டிய அணையை சீரமைக்க ரூ.10,000 நிதியளித்த மாணவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளை அப்பகுதி இளைஞர்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.அதில் அம்புலி ஆற்றில் காமராஜ் காலத்தில் கட்டப்பட்ட அணை ஓன்று பரம்பரிப்பு இன்றி உள்ளது.அந்த அணையையும் தற்போது அப்பகுதி இளைஞர்கள் சீரமைத்து வருகின்றனர். இந்த தூர்வாரும் பணிக்காக பல்வேறு தரப்பினர் தங்களால் முடித்த பண உதவி செய்து வருகின்றனர்.இந்நிலையில் கொத்தமங்கலம் மேற்கில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் மாணவ ,மாணவிகள் தங்கள் உண்டியலில்  சேமித்து […]

#kamaraj 2 Min Read
Default Image

” முல்லைபெரியாறில் அணை கட்டும் எண்ணமில்லை ” கேரள அரசு தகவல்…!!

கேரள முல்லைபெரியாறில் புதிய அணை கட்ட கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்கிரி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா அரசு தரப்பில் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் எண்ணமில்லை. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய அணை கட்டலாமா என்ற ஆய்வு தான் நடத்தி வருகின்றோம்.அதுவும் மாநில அரசுக்குட்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஆய்வு நடத்தி வருகின்றோம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் […]

#Kerala 2 Min Read
Default Image

பாசனத்திற்காக வைகை அணை திறப்பு…!!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, நான்கு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வைகை பூர்வீக பாசனத்திற்காக வைகை அணை இன்று திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்களுக்கு 184 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற உள்ளன. இதன்மூலம், இரண்டாம் போக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

#Madurai 2 Min Read
Default Image

அமராவதி அணையில் சரிந்து வரும் நீர்மட்டம்….!!

அமராவதி அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இந்த அணையின் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு பனிப்பொழிவு மற்றும் போதிய மழையின்மை காரணமாக அணையின் நீர் மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. 90 அடி கொண்ட இந்த அணையின் தற்போதைய நீர் […]

#Amaravathi 2 Min Read
Default Image

பிரேசில் அணை உடைப்பு….58 பேர் பலி , 300க்கும் மேற்பட்டோர் மாயம்…!!

பிரேசில் நாட்டில் உள்ள அணை உடைந்ததில் 58 பேர் பலியாகி 350 பேர் காணாமல் போயுள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள புருமடின்ஹோ இடத்தில் இரும்பு தாது எடுக்கும் சுரங்கம் இருக்கின்றது. இதன் அருகில் பழமை வாய்ந்த அணை உள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று அணையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அப்போது அணையில் உடைப்பு பெரிதாகி அணையின் ஒருபகுதி உடைந்து தண்ணீர் சுரங்கம் முழுவதும் சூழ்ந்து கொண்டது.மேலும் அணையில் இருந்து வெளியேறிய நீர் அருகில் உள்ள விலை நிலங்கள் , பகுதிகளுக்கு சென்றது. இதையடுத்து இந்த […]

#Brazil 3 Min Read
Default Image

மேகதாது அணைக்கு எதிர்ப்பு..அதிமுகவினர் போராட்டம்….!!

மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து மேகதாதுவில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். கர்நாடக மேகதாது_வில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்த அனுமதியை இரத்து செய்ய கோரி தமிழக M.P_க்கள் மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசின் சார்பில் சட்ட பேரவையில் மேகதாது விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுளள்து. இந்நிலையில் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து அதிமுகவினர் மேகதாதுவில் போராட்டம் நடத்த்தினர்.இந்த போராட்டத்தில் அவர்கள் கோரிக்கை பதாகைகளை கையில் […]

#ADMK 2 Min Read
Default Image

அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்போம்…தமிழக முதல்வர் உறுதி..!!

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான  அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது  என்று, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற  சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் , அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். அணைகள்  பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை வேறு மாநிலத்தில் இருந்தால் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் கட்டுப்படுத்தும் என்று சுட்டிக் காட்டிய முதலமைச்சர், முல்லைபெரியாறு உள்ளிட்ட அணைகளின் மீதான தமிழகத்தின் உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக […]

#ADMK 2 Min Read
Default Image

முக்கொம்பு அணை உடைந்தது…….தமிகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..???உயர்நீதிமன்ற கிளை பளார்..!!

தமிழகத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி  உள்ளிட்ட அணைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன…என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரங்கசாமி என்பவர்  ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் உடைந்த முக்கொம்பு தடுப்பு அணையால் தஞ்சை, திருச்சி மாவட்ட விவசாயிகள் பெருமளவு பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையே அணையில் அருகே இருந்து அருகே மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கியது.இதனால் அங்கு மணல் அள்ளும் பணி சீரும் சிறப்பாக நடந்தது. […]

#Politics 4 Min Read
Default Image

வருகிறது ஆபத்து..! கொள்ளிடம் ஆற்றின் புது பாலத்திலும் சேதம்.!!

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலம் அண்மையில் இடிந்து விழுந்த நிலையில் மண் அரிப்பு காரணமாக புதுப்பாலத்தின் தூண்களும் வெளியே தெரிவதால், பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 1928ஆம் ஆண்டு கட்டபட்ட இரும்புப் பாலத்தின் ஒருபகுதி அண்மையில் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அதன் அருகிலேயே கட்டப்பட்ட புதிய பாலத்தின் தூண்கள் தற்போது வெளியே தெரிவதாகக் கூறும் பொதுமக்கள், மணல் சுரண்டலே இதற்குக் காரணம் என்கின்றனர். 2015ஆம் […]

dam 3 Min Read
Default Image