ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரபலமான சுற்றுலா மையமான தால் ஏரியில் ஹவுஸ் போட்டில் நேற்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் உள்ள டால் ஏரியில்தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் இந்த ஹவுஸ் போட்டில் பயணம் செய்து வருகின்றனர். டால் ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹவுஸ் போட் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வங்காளதேசத்தை சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இது […]