ஜம்மு-காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் தாரிக் அஹ்மத் பட்லூ என்பவர் படகு ஆம்புலன்ஸ் சேவையை விரைவில் தொடங்கவுள்ளார். இப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த சுகாதார வசதிகளுடன் கூடிய படகு ஆம்புலன்ஸ் சேவை பயனளிக்கும் என கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அப்போது என்னை அழைத்துச் செல்ல யாரும் தயாராக இல்லை என்று அவர் கூறினார். இதனால் மருத்துவமனைக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட பின்னர், இறுதியாக எனது நண்பர் ஒருவர் […]
ஜம்மு காஷ்மீரில் தால் ஏரியை அழகுப்படுத்தும் பணி வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருவது தால் ஏரி. இந்த ஏரியில் படகுசவாரி செய்வதற்கு சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தால் ஏரியை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது சுற்றுலா பயணிகளை கவரும்வகையில், ஏரியை அழகுப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கென ஏரியை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டு, அதையொட்டி, […]