சென்னை : ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப்டம்பர் 5ம் தேதி வரை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். ஏற்கனவே, தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மாதத்தின் கடைசி பணி நாளில், அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,ரேஷன் கடைகளில் இம்மாதத்திற்கான பொருட்களை இதுவரை […]
பெரும்பாலும் பருப்பு வைத்து செய்யக்கூடிய உணவுகள் அனைத்துமே சாதாரணமாக இருந்தாலும் அட்டகாசமான சுவை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பருப்பை வைத்து எப்படி குழம்புகளை தயார் செய்வது என்பது பலருக்கும் தெரியாது. அதிலும் பருப்பு டால் அட்டகாசமாக இருக்கும். அவற்றை எப்படி செய்து செய்வது என்பது குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம்பருப்பு பாசிப்பருப்பு தக்காளி பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் மஞ்சள் தூள் உப்பு வெங்காயம் கருவேப்பிலை பூண்டு பெருங்காயத்தூள் […]