கோலாலம்பூர்-டாக்கா சென்ற விமானத்தில் நிர்வாணமாக இருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கடந்த சனிக்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு மலிண்டா விமானம் புறப்பட்டது. அதில் இருந்த இளைஞர் ஒருவர், விமானப் பெண் ஒருவரை கட்டிப் பிடிக்க முயன்றார். அவர் தடுத்ததால் அடிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து அப்பெண் சக பயணிகளிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் இருக்கைக்கு திரும்பிய இளைஞர், தனது ஆடைகளைக் களைந்தார். தொடர்ந்து லேப்டாப்பில் ஆபாசப் படத்தை போட்டு, சேட்டையில் ஈடுபட்டார். இதைக் கண்ட […]