ஆவின் நிறுனத்தில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அமைச்சர் எச்சரிக்கை. ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என்றும் மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை செய்து வருகின்றது. பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந் நிறுவனத்தில் தற்போது […]
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தகவல். நாமக்கல் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், அதிகப்படியான பால் வழங்கும் முதல் மூவருக்கு கேடயமும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார். இதனிடையே, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், […]
சென்னையில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் என பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் இவ்வாறு தகவல் தெவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2020-21 நிதியாண்டில் சென்னையில் ஆவின் பால் நாள் ஒன்றுக்கு 12.63 லட்சம் லிட்டர் விற்பனையாகியுள்ளது. இதுபோன்று 2021-22 நிதியாண்டில் 13.3 லட்சம் லிட்டர் பால் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 2022-23 நிதியாண்டில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 15 […]