Bad Habits : உலகில் உள்ள அனைவருக்குமே வாழ்வில் ஏதேனும் ஒரு துறையில், அதிலும் நமக்கு பிடித்த துறையில் வெற்றியடைய வேண்டும் என்பது கனவாக இருக்கும். ஆனால் 99 சதவீதம் பேர் அதனை அடைவதில்லை. மீதமுள்ள ஒரு சதவீதம் பேர் மட்டுமே தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் வாழ்வில் வெற்றியாளர்களாக மாறி விடுகின்றனர். அதற்கு வெற்றியாளர்கள் எதையெல்லாம் கடைப்பிடித்தார்கள் என்பதை விட எந்த செயலையெல்லாம் தவிர்த்தார்கள் என்பது மிக முக்கியமாக […]
Exam Habits : தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வரும் காலம். இந்த வேளையில் மாணவர்கள் தீவிரமாக தங்கள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதில் அனைத்து மாணவர்களும் முன்பை விட நல்ல மதிப்பெண்கள் பெறுவதை நோக்கி தீவிரமாக படித்து வருகின்றார். தேர்வு எழுதி முடிந்த பின்னர், மதிப்பெண்கள் வருகையில் சில நன்றாக படித்த மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்களும், சுமாராக படித்தவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் நிலையும் இதில் வெளியாகும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் தேர்வு எழுதிய […]
Habits : இன்றைய நவீன உலகில் நமக்கு முன்னேற ஆயிரம் வழிகள் இருக்கிறது என்றால், நாம் அதள பாதாளத்தில் வீழ்வதற்கு 1 லட்சம் வழிகள் இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் அது அதள பாதாள வழி என்று தெரியாமலே நாம் அதற்குள் ஆழமாக சென்று கொண்டு இருப்போம். இந்தியாவில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் அனைவருக்குமே முன்னேறி ஒரு நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். நமது வாழ்க்கை விரைவில் மாற வேண்டும் என […]
Communication : தற்போதைய காலகட்டத்தில் நமது மொபைல் போன் நமது இன்னொரு உயிரில்லா உறவு போல நம்முடன் ஒட்டிக்கொண்டு வளர்ந்துவிட்டது. இதனால், தற்போது நான் ஒரு Introvert (யாரிடமும் பேச தெரியாமல், விரும்பாமல் இருப்பது) என பலர் கூறும் நிலைமை வந்துவிட்டது. ஆனால், அதுவே நமது வளர்ச்சிக்கு பெரும் தடையாகவும் இருக்கிறது என்பது இங்கு பலருக்கும் புரிவதில்லை. ஏன் பிறரிடம பேச வேண்டும்.? நீங்கள் அதிபுத்திசாலி என நினைக்கும் பலருக்கும் அனைத்து விஷயங்களும் தெரிந்து இருக்கபோவதில்லை. அவர்களிடம் […]