நாம் உண்ணும் உணவுகளில் சில கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. சமையலறையில் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களில் சில கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை 4.5 மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வு கூறுகிறது. உயர் PFOS அமில அளவுகளை வெளிப்படுத்துவது வைரஸ் அல்லாத HCC என்ற புற்று நோய் அபாயத்துடன் தொடர்புடையது என்று பகுப்பாய்வு காட்டுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த இரசாயனங்கள்(PFAS), பலவிதமான நுகர்வோர் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதை பயன்படுத்தி உருவாக்கப்படும், நான்-ஸ்டிக் குக்வேர், குழாய் நீர், […]