Tag: daily food

இஞ்சி டீ இவ்வளவு பிரச்னையை ஏற்படுத்துமா!

இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.இதனால் தான் சீனாவில் இஞ்சியை ஆயுர்வேத மருத்துவத்தில் சேர்த்துள்ளனர்.இஞ்சி நெஞ்சு எரிச்சல்,அஜீரண கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.நம்மில் பலர் இஞ்சிடீ குடிக்கின்றனர்.இஞ்சியில் உடலுக்கு நன்மை இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும். இஞ்சிடீ அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வாய்எரிச்சல்,குமட்டல்,நெஞ்சிஎரிச்சல்,வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இஞ்சி டீ உடலில் அதிகமாக சேரும் போது அது உடலில் அமில உற்பத்தியை அதிகபடுத்தும்.இதனால் அசிடிட்டி உண்டாகும். சர்க்கரை நோய் […]

daily food 4 Min Read
Default Image

குழந்தைகளின் நியாபக சக்தியை அதிகரிக்கும் அவரைக்காய் !!

மனிதர்கள் முதலில் பயிரிட்ட  தாவரங்களில் அவரைக்காய்யும்  ஓன்று. அவரைக்காயில் எந்த அளவுக்கு சத்துக்கள் உள்ளதோ அதே போல் அதில் அதிக அளவில்  மருத்துவ குணங்களும் உள்ளன.இதனால் தான் நோயுற்ற காலங்களில் அவரைக்காயை பதிய உணவாக நமது முன்னோர்கள் எடுத்துள்ளனர்.அவரையில்  பல வகை இருந்தாலும் கொடியவரையில் தான் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. அவரையில் உள்ள சத்துக்கள்  ஒரு கப் அவரையில் புரத சத்து 13 கிராம் ,நீர்சத்து 122 கிராம் ,சாம்பல்சத்து 1.2 கிராம்,நார்சத்து 9.2 கிராம் […]

blood sells 4 Min Read
Default Image

பெண்களின் உடல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை சரியாக வைத்துக்கொள்ள இதை செய்யுங்கள்..,

ஒவ்வொரு பெண்ணும் தனது உடலை அழகாகவும் சரியான ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளதான் விரும்புவார்கள்.அவர்கள் இதற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அதற்கு பதிலாக ஆன்டிஆக்சின் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்டாலே போதும். அதனை காண்போம் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க பெண்கள் மார்பகப்புற்றுநோய் வராமல் தடுக்க க்ரீன் டீ மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அதில் இண்டோல் த்ரீ கார்பினால் என்ற ஆண்டிஆக்ஸினால் உள்ளது.இது கேன்சர் செல்கள் உருவாகாமல் தடுக்கின்றது. கால்சியம் சத்து  பற்களுக்கும் […]

daily food 5 Min Read
Default Image

கிர்ணி பழத்தின் மருத்துவ குணங்கள்..,

வெயில்காலங்களில் நாம் நம் உடலில் உள்ள கலோரிகளை எளிதில் இழந்துவிடுகிறோம்.இதனை சரி செய்ய குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பழசாறு மற்றும் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை அருந்திகிறோம். வெயில் காலங்களில் உடலில் உள்ள நீர் சத்தும் எளிதில் குறையும். அவ்வாறு உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே […]

#Water 4 Min Read
Default Image

பிஸ்கட் விரும்பி சாப்பிடுபவரா! இதை படிங்க..,

அனைவரும் அடிக்கடி உட்கொள்ள கூடிய ஒரு உணவு பொருள் பிஸ்கட் ஆகும்.அதிலும் சில தீமைகள் உள்ளது. குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட்கெட்டுப் போகாமல் […]

#Biscuit 5 Min Read
Default Image

சின்ன வெங்காயத்தின் மகிமைகள்!!

சின்ன வெங்காயம் உணவிற்கு பயன்படுவது மட்டுமல்ல உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு வழங்குகிறது.அதன் மருத்துவ குணத்தை கிழே காண்போம். சின்ன வெங்காயம் குளிர்ச்சி தன்மை கொண்டது.ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் உடல் சமநிலைக்கு வந்துடும். சின்ன வெங்காயத்தை பொடி போன்று நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்துசாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக […]

#House 3 Min Read
Default Image