ஒரு குறிபிட்ட வயது அடைந்தஉடன் ஒருசில நபர்களுக்கு வயிறு சற்று பெரிதாக தெரிய ஆரம்பமாகிறது.அதனை தொப்பை என்று கூறுகின்றனர்.இது அனைத்துநபர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.அதனை குறைபதர்ற்கான வழிகளை கிழே காண்போம். கலோரியை குறைக்க பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அவற்றில் ஜப்பானியர்கள் செயல்படுத்தும் இந்த விஷயம் புதுமையாக தெரிந்தாலும் நல்ல பலனைக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. மூச்சி பயிற்சி மூலம் குறைதல் முதலில் நேராக நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். மூன்று செக்கண்ட் மூச்சை நன்றாக உள்ளிழுத்து. ஏழு வினாடிகளாக அதனை […]