நடிகர் சீயான் விக்ரமின் தந்தையும்,நடிகருமான வினோத் ராஜ் இன்று மாலை திடீரென மரணமடைந்துள்ளார். 80 வயதான அவர் விஜயின் திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவருக்கு சினிமாவில் நடிக்க ரொம்ப ஆசை. இவர் இளைய தளபதி விஜயின் “கில்லி” படத்தில் நடிகையின் த்ரிஷாவிற்கு அப்பாவாக நடித்திருந்தார்.மேலும் சில முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் சிறிய சிறிய கதாப்பாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். அவரது மறைவு சினிமா துறையில் மிகப்பெரும் அதிர்ச்சியை […]