இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்கள் தங்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் ஏதோ ஒரு வேலை என்று செல்ல நேர்கின்றனர். வெளிநாட்டு வேலை என்றால் அதிக பணம் சந்தோஷமான வாழ்க்கை என நினைத்து பல பேர் தங்களது பணத்தை இழந்தும், வாழ்க்கையை துளைப்பதும் சமிப காலமாக நிகழ்ந்து வருகிறது.இதையும் மீறி தங்கள் குடும்பத்திற்க்காக வாழ்கையை அடமானம் வைத்து பசியில் வாடி தனக்கு நேர்வதை மறைத்து தன் […]