இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் , லிஜோமொள் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் “ஜெய் பீம்”. இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த விமர்சனத்தை பெற்றது. திரையரங்குகளில் வெளியாகவில்லையே என ரசிகர்கள் சற்று கவலையில் இருந்தனர். ஓடிடியில் வெளியானாலும் […]