Tag: D44Poojai

இனிதே ஆரம்பம்.! தனுஷ்-44.! தலைப்பு மட்டும் இன்று மாலையில்…

தனுஷ் நடிக்கும் 44-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், தற்போது D44 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்து வருகிறது. அதன்படி நேற்று இயக்குனர் பாரதி ராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ், […]

D44 3 Min Read
Default Image