நாளை நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு D43 பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், தற்போது படத்தின் […]