கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியாகுகிறது. நடிகர் தனுஷை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்கி வருகிறார்.இந்த படம் தனுஷுக்கு 40-வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு இன்னும்பெயர் வைக்கவில்லை.இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ்( Y Not Studios ) […]