தமிழக ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி […]
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அரசு மசோதாவை கடும் அமளிகளுக்கு இடையே நிறைவேற்றியது. இதனை தொடர்ந்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனால், காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. காஷ்மீரில் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கூட காஷ்மீருக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளேன். எனக்கு வந்த தகவல் படி வேலூர் தேர்தலில் மதசார்பற்ற கட்சி வெற்றி பெறும் என்ற கருத்து வருகிறது. தேர்தல் சுதந்திரமாக நடைபெற வேண்டும். அதேபோல் தேர்தல் ஆணையமும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடுநிலையான முறையில் செய்லபட வேண்டும். ஆனால் சமீப காலமாக தேர்தல் ஆணையம் அவ்வாறாக செய்லபடவில்லை. பிரதமரும் நிதியமைச்சரும் சேர்ந்து கார்ப்பரேட் பயனடையும் வகையில் […]
ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து திமுகவின் தனிப்பட்ட கருத்து என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்து உள்ளார். இது குறித்து கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களின் உரிமைகளை துச்சமாக மதிக்கின்ற வகையில் மத்திய அரசு கணினி பயன்பாடுகளை கண்காணிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது.மக்களின் உரிமை மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கிறது மத்திய அரசின் இந்த நடவடிக்கை என்று […]
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி (89) உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார்.கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோம்நாத் சாட்டர்ஜி உயிர்பிரிந்தது.மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு பேரிழப்பு – இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். DINASUVADU