கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு விதிக்கப்பட்டிருந்த அமலாக்கத்துறை காவல் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. மேலும் இது குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்திருந்தது. இதனைதொடர்ந்து 4 நாட்கள் அமலாக்கத்துறை சிவக்குமாரை செய்து வந்த பின்பு அவரை கைது செய்தது.இந்த நிலையில் இன்று டெல்லி சிபிஐ […]
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி ஆட்சி நடத்தி வருகிறது . இந்த நிலையில், இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 16 சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் , சபாநாயகர் நடத்தவில்லை.மேலும் கர்நாடக சட்டப்பேரவையை இன்று வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த […]