தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் காதல் திருமணம் செய்து சிறிது காலங்களிலே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் செய்தார். அவ்வப்போது சில சிறப்பு நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வரும் இவர், தற்போது ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். SALT AND PEPPER Now let’s rock this look girl YOU are ENOUGH ❤️❤️❤️❤️❤️ Whatever you do , do […]