சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை தாண்டி அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் இருக்கிறது. அவர்கள் ஒற்றுமையாகத் தான் இருப்பார்கள். இது புரியாமல் ரசிகர்கள் தான் மாறி மாறி தங்களுடைய நடிகர் தான் பெரிய ஆள் எனச் சண்டைபோட்டுக் கொண்டு வருகிறார்கள். அப்படி தான் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தீ பிடிக்கும் அளவுக்கு தனுஷ் – சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சிவகார்த்திகேயன் மேடை […]