சென்னையை சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அப்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் பெரிடோனியல் ஹைடடிட் எனப்படும் நீர்க்கட்டிகள் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அவரது வயிற்றில் ஒன்று , இரண்டு நீர்க்கட்டிகள் இல்லாமல் மொத்தம் 759 நீர் கட்டிகள் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வயிற்றில் இருந்த அனைத்து […]