பாகிஸ்தானை விட்டு 15 நாளில் வெளியேற சிந்தியா டி. ரிச்சிக்கு உத்தரவு.!
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் சிந்தியா டி. ரிச்சியின் விசா நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிந்தியா டி. ரிச்சி கூறுகையில், உள்துறை அமைச்சகம் கடந்த 10 ஆண்டுகளில், எனது விசா விண்ணப்பத்தை நிராகரித்தது இல்லை, முதன்முறையாக நிராகரித்துள்ளது, இதற்கான எந்த காரணமும் கூறப்படவில்லை, இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவர் கூறினார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் […]