மும்பையில் சிலிண்டர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 20 பேர் காயம் .!

மும்பை லால்பாக் பகுதியில் இன்று சிலிண்டர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர் . மகாராஷ்டிராவின் மும்பை லால்பாக் பகுதியில் இன்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் காயமடைந்துள்ளனர் . இந்த விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .மேலும் மீட்பு பணியில் இரண்டு தீயணைப்பு படையினரும் , இரண்டு ஜாம்போ டேங்கர்களும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்று சிலிண்டர் … Read more

உத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு.!

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து  காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.   இந்நிலையில், இறந்த காங்கிரஸ் தலைவர் அசிம் கான் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்தால் உயிரிழந்த காங்கிரஸ் தலைவரின் வீட்டு மற்றும் பக்கத்து வீடுகளும் கடைகளும் சேதமடைந்துள்ளன. மீட்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை மற்றும் தீயணைப்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டு, இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் இடிபாடுகளில் இருந்து கண்டறியப்பட்டு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.