ஒரு சில வீடுகளில் கேஸ் சிலிண்டர் ஒரு மாதம் தான் வரும், விரைவில் தீர்ந்துவிடும் அவ்வாறு இல்லாமல் நீண்ட நாட்கள் வருவதற்கு பல குறிப்புகள் உள்ளது அது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம். கேஸ் சிலிண்டர் விரைவில் தீர்ந்து விடுவதற்கு நாமும் சில தவறுகளை செய்கின்றோம். அடுப்பை சுத்தம் செய்யும்போது பர்ணரை மட்டும் ஒரு பாக்ஸால் மூடிவிட்டு பிறகு கழுவலாம். ஏனென்றால் அதில் தண்ணீர் பட்டால் அதன் ஈரம் காய தேவையில்லாமல் கேஸ் வீணாகும் . நேரம் கிடைக்கும் […]